கணணியில் நாம் மென்பொருட்களை நிறுவும்போது சாதாரணமாக மென்பொருட்களானது C Drive இல் Programs file இலேயே Default ஆக[C:\Programs Files ] நிறுவப்படும். வேறு Drive இனுள் குறித்த Folder இல் நிறுவ வேண்டுமாயின் நாமே அதற்கான பாதையைக்[ Path] காட்டவேண்டும். இவ்வாறு வேறு Drive இல் நிறுவப்படுவதால் C Drive இல் போதிய இடத்தை நாம் பேணிக்கொள்ளலாம்.
ஆனால் நம்மில் பலர் வேறு Drive இனுள் நிறுவுவதற்கான பாதையைக் காட்ட சோம்பேறித்தனம் காரணமாக Default ஆக உள்ள C Drive இலேயே நிறுவுவதுண்டு. அவ்வாறு மாற்றம் ஏதும் செய்யாமல் C Drive இனுள்ளேயே நிறுவுபவர்களுக்காகவே இப்பதிவு.
1 பின்னூட்டங்கள்