.

MS Office 2003 ஐவிட கூடிய பதிப்பில் Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வதெப்படி?


கடந்தவொரு அலசல்கள்1000 இன் பதிப்பிலே MS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல் என்பது பற்றி அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக MS Office 2007 / 2010 போன்றவற்றில் சேமித்த File ஒன்றினை எவ்வாறு MS Office 2003 இல் Open செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Header Image ஐ உருவாக்குதல்.

உங்கள் வலைப்பூக்களில் எழுந்தமானமான அனிமேஷன்களைக் கொண்ட பல Widgets களை இணைத்து வலைப்பூவினை அழகுபடுத்தியிருப்பீர்கள். அதேபோல் உங்கள் வலைப்பூவின் Header Image ஆனது தனியொரு படமாக இல்லாமல் அடிக்கடி மாறுபடக்கூடிய விதத்தில் அமைந்தால் எவ்வாறிருக்கும் என எண்ணி Flash போன்ற பல மென்பொருட்களில் முயற்சித்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதைவிட சுலபமாக எவ்வாறு நம்மிடம் இருக்கும் படங்களை வைத்து மாறுபடக்கூடிய Header Image ஐ உருவாக்கலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

கண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்?

நீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து(Hidden) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Options இல் சென்று Hidden ஐ எடுத்துவிட்டால் இது சுலபமாக எல்லோருக்கும் தெரிந்துவிடும். ஆனால் இப்பதிவு சற்று வித்தியாசமான முறை முயற்சித்துப் பாருங்கள்.

My Documents இன் History ஆனது LogOff செய்யும்போது தானாக அழிப்பதற்கு...


நாம் கணணியை இயக்கியது முதல் நிறுத்தும் வரை என்னென்ன செய்தோம் என்பதனை History என்பதன் ஊடாக நாம் பார்த்துக்கொள்ளலாம். எனவே தனிப்பாவனையில் உள்ள கணணியைவிட பொதுப்பாவனையில் உள்ள கணணியைக் கையாளும்போது அடிக்கடி History இனுள் சென்று அதனை அழிக்கவேண்டிய சந்தர்ப்பம் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அவ்வாறில்லாமல் நாம் கணணியை Log Off செய்யும் ஒவ்வொரு கணமும் நாம் பயன்படுத்திய History ஐ தன்னிச்சையாகவே அழிப்பதற்கு ஒரு முறையைக் கையாளலாம். இதனை எவ்வாறு செய்வதென்று இப்போ பார்ப்போம்.

alternative description of the image

பிரபல இடுக்கைகள்