.

Notepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண .


Notepad இல் உள்ள விடயங்கள் அனைத்தையும் MS Word இற்கு கொண்டுவரவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வரும்வேளை நாம் பொதுவாக Notepad ஐ திறந்து அதில் உள்ள விடயங்கள் அனைத்தையும் தெரிவுசெய்து பின்னர் Copy செய்து பின்னரே அதனை MS Word இல் Paste செய்வதுண்டு. ஆனால் அவ்வாறில்லாமல் Windows7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

Facebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...?


Facebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென்பொருட்களை நாம் நாடுவதுண்டு. சிலவேளைகளில் சிரமம் காரணமாக பதிவேற்றுவதை தவிர்ப்பதுமுண்டு. எல்லாவற்றுக்கும் ஓர் எளிய தீர்வாக இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...?!!!?

Command Prompt (CMD) ஐப் பயன்படுத்தும்போது அடிக்கடி Path இனை மாற்றவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். எனவே CMD ஐப் பயன்படுத்தும் தேவையுடையோருக்காக Windows 7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.


நாம் பலரும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

Chrome Address Bar இல் இருந்து நேரடியாக Twitter இல் பதிவிட.


அடிக்கடி Twitterஇல் Status ஐ Update செய்யும் உங்களுக்காக ஓர் சுலபமான வழியினை கூறும் முகமாக; கூகிள் குரோமில் இருந்து அதன் Address Bar இல் Status Type செய்வதன்மூலம் எவ்வாறு Twitter இல் நமது பதிவுகளை இடலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

alternative description of the image

பிரபல இடுக்கைகள்