கணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி
தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery
செய்வதன் பயன் எமக்கு புரியும். System Recovery
செய்வதன் மூலம் கணணி தொழிற்பட மறுக்கும்
வேளைக்கு முன்னர் Restore செய்வதன் மூலம் மீண்டும் கணணியை நாம் இயங்க வைக்க முடியும். இதனை
எவ்வாறு மேற்கொள்வதென்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
1 பின்னூட்டங்கள்