.
தேவையற்ற PenDrive களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் PenDrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில் உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.
முதலில், START இனுள் சென்று அங்கே RUN என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போ தோன்றும் RUN விண்டோவில் “ regedit ” என்று type செய்து Enter பண்ணுங்கள்.
இப்போ உங்களுக்கு Registry Editor Window ஆனது தோன்றியிருக்கும். இதிலே கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று “ Start “ என்பதை அடைந்து அதனை Double Click செய்து திறந்துகொள்ளுங்கள்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.
இதில் Value Data: என்பதில் இலக்கம் “4“ ஐக் கொடுத்து OK பண்ணவும்.
அவ்வளவுதான், உங்கள் கணணியை மீள இயக்கவும். இனிமேல் USB Port ஆனது செயலிழந்துவிடும்.
மீண்டும் செயற்படுத்த வேண்டுமாயின் இதே ஒழுங்கில் சென்று Value Data: என்பதில் இலக்கம் “ 4 “ இற்குப் பதிலாக இலக்கம் “ 3 “ ஐக் கொடுத்து OK பண்ணி கணணியை மீள இயக்கவேண்டியதுதான்...
எங்கே முயற்சித்துப் பாருங்களேன்....
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
-
தலைப்பு சற்று புரியவில்லையா? என்ன குழப்பம்? கவலையை விடுங்கள்... அதாவது நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப...
-
Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம் [ BADGES ] மாற்றுவது என்பது பற்றியதே இ...
-
All- in -One என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம...
-
நவம்பர் மாதம் 10 ம் திகதி 1983 ம் ஆண்டு நியூயோக் நகரத்திலே Microsoft இன் ஸ்தாபகர்களான Paul Allen, Bill Gates இனால் அவர்களது நிறுவனம் பற்ற...
-
அலசல்கள் 1000 இன் கடந்தகாலப் பதிப்புக்களில் கூகிளை தேடலுக்காய் அன்றி காமடித்தனமாய் விளையாடவும் பயன்படுத்தலாம் என்பது பற்றி த...
-
நாம் கணணி வாங்கும்போது பிரதானமாக கருதப்படுவது அதன் செயற்பாட்டு வேகத்தையே. ஆனால் கணணியானது வாங்கிய காலத்தில் முயல் வேகத்தில் இருப்பினும் ப...
-
அலுவலகங்களில் பணிசெய்யும் வேளைகளில் Facebook , Twitter போன்ற சமூக வலைத்தளங்களை கையாள்வது கடினமாகும். எனவே அவ்வாறான வேளைகளில் மின்னஞ்சலை...
-
Facebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...
-
நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்ப...
-
நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வ...








March 10, 2012 at 8:31 PM
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்