வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து நடாத்தவேண்டுமென்ற பெருவிருப்பம் காரணமாக 'அலசல்கள்1000' என்ற கணனித் தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் வலைப்பூவை ஆரம்பித்து நடாத்தி வருகின்றேன்.
இணையத் தளங்களில் உலாவுகின்ற வேளைகளில் நான் படித்து அறிந்த, சுவைத்த கணணி சார்ந்த விடயங்களை எனது மொழிநடையில் தமிழ் நண்பர்களுக்காய் பதிவிட்டு வருவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
எனது இவ் வலைப்பூ தொடர்பான தங்களினது மதிப்புக்குரிய ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
என்னுடன் இணைவதற்கு:
நன்றி.
NKP.SUKEN
-அலசல்கள் 1000-




 
 
 


