.
ஆனால்; வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.
எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் நாம் இலவசமாக எமது கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.
இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link ஐ Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.
வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.
கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
-
கூகிளில் தேடுதலுக்கல்லாது வேறுவகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கடந்த பல பதிவுகளின் மூலமாக பார்த்தோம். இப் பதிவுகளை படிக்க கீழ் உள்...
-
நீங்கள் சில வேளைகளில் சில தேவைகளுக்காக உங்கள் கணணியின் மொழியினை மாற்றியிருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் கணணியினை...
-
நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவசரமான ஒரு வேளையில் அதாவது வேண்டப்படாத அவசரமான வேளைகளில் பிறரிடமிருந்து எமது ஆவணங்களை பாதுகா...
-
நாம் இலகுவான பாவனைக்காக MS Word இல் உள்ள ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்களை PDF Files ஆகவே சேமித்து வைப்பதுண்டு. இதற்காக நாம் Adobe Reader...
-
நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வ...
-
எமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை ...
-
Facebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். க...
-
நாம் பொதுவாக ஒரு Browser இல் ஒருசமயத்தில் ஒரு கூகிள் கணக்கினையே கையாள்வதுண்டு. இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்தபின்பே மற்ற...
-
ஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நாம் எமது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் விடயங்கள் அதன் History இல...
-
நாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...








0 Response to "பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப."
Post a Comment