கூகிளில் தேடுதலுக்கல்லாது வேறுவகையில் எவ்வாறு
பயன்படுத்தலாம் என்று கடந்த பல பதிவுகளின் மூலமாக பார்த்தோம்.
இப் பதிவுகளை படிக்க கீழ் உள்ள இணைப்புக்களை
தொடுக்கவும்.
அதேபோல்
இப் பதிவினூடாகவும் மேலும் தொடர்ச்சியாக ஒன்றை பார்ப்போம்.
முதலில் Google.com இல் சென்று “Google Sphere” என்று Type செய்யவும்.
பின்னர் “I’m feeling Lucky” என்று கொடுக்கவேண்டியதுதான்........
இணைப்புகளைப் பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி...