.

தேடுதலுக்கல்லாது விளையாட்டுக்காய் கூகிள்.....


கடந்த அலசல்கள்1000 இன் இரு பதிப்புக்களிலே கூகிளை தேடுதல்கள் அல்லாது விளையாட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு விளையாட்டைப் பார்ப்போம்.
அதாவது கூகிள் முகப்புப் பக்கத்திலே "google" என்ற சொல்லுக்குப் பதிலாக அதில் ஒரு விளையாட்டை விளையாடிக் கொள்ளலாம்.

எவ்வாறு என்று அறிந்துகொண்டு அவ் விளையாட்டை விளையாட கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து குறித்த அப்பக்கத்திற்குச் சென்று விளையாடி மகிழ்ந்துகொள்ளுங்கள்.0 Response to "தேடுதலுக்கல்லாது விளையாட்டுக்காய் கூகிள்....."

Post a Comment

பிரபல இடுக்கைகள்