.

Google இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு....


கடந்த அலசல்கள் 1000 இன் அலசுகையில் கூளிளை தேடுவதற்காக அல்லாது காமடித்தனமாய் விளையாட எப்படிப் பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். நண்பர் ஒருவரின் வேண்டுகோளிற்கு அமைய இன்னுமோர் விளையாட்டுப் பற்றி இப் பதிவினூடாக பார்ப்போம்.

அதாவது முதலில் Google.com முகப்புப் பக்கத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் தேடவேண்டிய இடத்தில் கீழ் காட்டியவாறு Type செய்யுங்கள்.
Type:-     Epic Google

பின்னர் கீழே உள்ள " I’m feeling Lucky " என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போ கொஞ்சம் பாருங்கள்.



நடக்கும் வித்தியாசத்தை பாருங்கள். Google Home page  ஆனது உருப்பெருக்கமடைந்து வருவதைக் காணலாம்.
மீண்டும் கூகிளின் ஓர் காமடித்தனத்துடன் சிந்திப்போம்......

0 Response to "Google இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு...."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்