.

கூகிள் தேடலில் மேலுமோர் காமடித்தனம் ...


 அலசல்கள்1000 இன் கடந்தகாலப் பதிப்புக்களில்  கூகிளை தேடலுக்காய் அன்றி காமடித்தனமாய் விளையாடவும் பயன்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ச்சியாக அலசிவந்தோம். அந்தவகையில் இப்பதிப்பினூடாகவும் ஒரு விடயத்தை நண்பர்களுக்காய் பகிர்ந்துகொள்கின்றேன்.
அதாவது முதலில் google.com என கொடுத்து கூகிளின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
பின்னர் தேடல் பகுதியில் கீழ் காட்டியவாறு Type செய்யவும்.
Type:-     Annoying Google


பின்னர் இதன்கீழ் உள்ள " I’m feeling Lucky " என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னர் நீங்கள் தேடவேண்டிய சொற்களை தேடல் பகுதியில் Type செய்யவும். இப்போ நீங்கள் ஒன்றை உணர்வீர்கள்.அதாவது நீங்கள் தேடலுக்காய் Type செய்யும் சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வடிவில் மாற்றமடையும்.(Capital OR Small )
முயற்சித்துப் பாருங்கள்.....


1 Response to "கூகிள் தேடலில் மேலுமோர் காமடித்தனம் ..."

  1. THIL(SENTHIL) says:
    August 30, 2011 at 7:37 PM

    thank u for u r information

Post a Comment

பிரபல இடுக்கைகள்