.

Showing posts with label MS Office. Show all posts
Showing posts with label MS Office. Show all posts

Save as PDF என்ற Button ஐ எவ்வாறு MS Office 2010 /2013 இணைத்தல்.

MS Office2007 இற்கு மேற்பட்ட பதிப்புக்களிலே MS Word, MS Excel போன்றவற்றில் தயார் செய்த ஆவணங்களை எதுவித மேலதிக மென்பொருளை சேர்க்காமலே நாம் PDF File ஆக சேமித்துக்கொள்ளலாம். ஆனால் MS Office2007 இல் அவ்வாறு PDF ஐ சேமித்துக்கொள்ளவதாயின் மேலதிக இணைப்பொன்றை நிறுவ வேண்டும். அதற்காக இங்கே கிளிக் பண்ணவும். ஆனால் MS Office 2010 /2013 போன்றவற்றில் இவ்வசதி இருந்தும் ஒரு கிளிக்கிலேயே PDF ஆக சேமித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப் பெற...


அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக MS Word தெரிந்திருத்தல் வேண்டும். எனவே இதனை இலகுவாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதற்காக அதன் Shortcuts களை  அறிந்திருத்தல் அவசியம். இதனை இலகுவாக எவ்வாறு பெறலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.


MS Office 2003 ஐவிட கூடிய பதிப்பில் Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வதெப்படி?


கடந்தவொரு அலசல்கள்1000 இன் பதிப்பிலே MS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல் என்பது பற்றி அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக MS Office 2007 / 2010 போன்றவற்றில் சேமித்த File ஒன்றினை எவ்வாறு MS Office 2003 இல் Open செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி.


பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களை Type செய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Word இல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு.
ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு.

Microsoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து வைக்க..


நீங்கள் Microsoft Word அல்லது  Excel  அல்லது  Powerpoint போன்றவற்றில் தயார்செய்யும் சுயவிபரக்கோவை, பரீட்சை வினாத்தாள்கள் போன்ற ஆவணங்களை உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் பார்க்கக்கூடாது அல்லது ஏதும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்ற தேவை ஏற்படும்போது; அதற்கான மென்பொருட்களைத் தேடி சிலர் நாடுவதுண்டு. இதன்போது மென்பொருள் சம்பந்தமாக சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
நம்மில் பலர் Microsoft Office இல் இவ் வசதியை தந்தும்கூட “வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்” என்பதுபோல வேறு மென்பொருட்கள் பக்கம் நாடுவதுண்டு.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.



Windows உடன் இலவசமாக MicroSoft Office 2010


விண்டோஸ் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் வொர்க்ஸ் (Microsoft Works) எனும் மென்பொருளை இலவசமாக MicroSoft வழங்கி வந்தது. எதிர்காலத்தில் Windows வாங்கப்படும் கணினிகளுடன் MicroSoft Office 2010 ஸ்டார்ட்டர் மென்பொருளை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளது. இவை விளம்பரங்களை உள்ளடக்கி வரலாம்.  MicroSoft Office 2010  ஸ்டார்ட்டர் MicroSoft  Word, Excel ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

alternative description of the image

பிரபல இடுக்கைகள்