.

Showing posts with label Media. Show all posts
Showing posts with label Media. Show all posts

You Tube இல் பார்த்த History ஐ எவ்வாறு அழிக்க...?

வீடியோ சம்பந்தமான தேடல்களுக்காக நாம் You Tube ஐப் பயன்படுத்துகின்றோம். அவ்வாறு பார்த்தபின்னர் சிலசமயம் பார்த்த வீடியோக்கள் முன்னிலையில் இருப்பதைக் கண்டு செய்வதறியாது திண்டாடியிருக்கலாம். இவ்வாறானவர்களுக்கு தீர்வாய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2

அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே உங்களுக்கு விரும்பிய Ring Toneகளை வடிவமைக்க பலவழிகளைப் பற்றிப் பார்த்தோம். இப் பதிவினூடாக அதன் தொடர்ச்சியாக இன்னோர் வழி ஒன்று பற்றிப் பார்ப்போம்.


உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க.


இன்றைய காலத்தில் செல்போன் பாவிக்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு யாரிடம் வேண்டுமென்றாலும் செல்போன் தான். இச் செல்லிடத்தொலைபேசிகளில் யாராவது எமக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலியானது மற்றவர்களைக் கவரும் விதத்திலே அமையவேண்டும். அதற்காக நாம் நல்ல Ring Tone களைத் தெரிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை நாடுவதுண்டு. இனிமேல் அவ்வாறில்லாமல் நீங்களே உங்களுக்கு விரும்பிய பாடல் வரியினை Ring Tone ஆகமாற்றுவதற்கான சில எளிமையான மென்பொருட்களைத் தந்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள.




YOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software) இன்றி இலகுவாக DownLoad செய்ய....



You Tube பற்றி கேள்விப் படாதவர்கள் இல்லையென்றே கூறலாம். ஏனெனில் அனைத்துவகையான இணையத்தளங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை கூகிளில்(Google) தேடுவது போன்று அனைத்து வீடியோக்களையும் நாம் இவ் You Tube  தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இத் தளத்தை பயன்படுத்தும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி என்னவென்றால், எப்படி இவ் வீடியோவை கணனியில் தரவிறக்கிக்(DownLoad) கொள்வதென்பதுதான்....
அதற்காக இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள்(Software) காணப்படுகின்றன. அவற்றை தரவிறக்கி(DownLoad) பயன்படுத்துவதுதான். ஆனால் நாம் இப்போ பார்க்கப் போவது எதுவித மென்பொருட்களையும் கணனியில் நிறுவிக்(Install) கொள்ளாமலே வீடியோக்களை கணனியில் தரவிறக்கிக் கொள்வது பற்றித்தான்.

விண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அனைத்து வகையான Format வீடியோக்களை காண்பதற்கு...


நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது(Windows Media Player) கணனியில் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) நிறுவப்படும்போது அவ் இயங்குதளத்துடன் சேர்த்தே( DEFAULTஆக) நிறுவப்படுகின்றது. இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புக்களில்(Formats)  உள்ள பாடல்களை நாம் கேட்க முடிவதில்லை. அவ்வாறான வேளைகளில் வேறு பிளேயர்களுக்காக அலையும் சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்பட்டதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது அலசல்களில் அகப்பட்டதை தங்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றேன்.


alternative description of the image

பிரபல இடுக்கைகள்