நாம் Windws media player போன்ற player களில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது பொதுவாக இணையத்தளங்களில் இருந்து பாடல் வரிகளை வரிவடிவிலேயே தரவிறக்கி பாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு.
அனால்; iTuens , Winamp , Windws media player போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டி ஏற்படும்போது இனிமேல் அவ்வாறெல்லாம் செய்யத் தேவையில்லை. Player களிலேயே வரிவடிவத்தைக் கொண்டுவரலாம்.
இதற்கு நீங்கள் கீழுள்ள தொடுப்பைக் கொடுத்து குறித்த தளத்துக்குச் செல்லுங்கள்.
Read more »