பொதுவாக வலைப்பூக்கள் அல்லது இணையத்தளங்களில் வாசகர்களைக் கவருவதற்காக Facebook Like button இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் பதிவுகளை நமது முகப்புத்தக முகப்புப் பக்கத்தில் பெற்றும் கொள்ளலாம்.
0
பின்னூட்டங்கள்
சாதாரணமாக நாம் நமது Facebook கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. இதனால் நமது அனுபவங்களை நண்பர்களிடத்திலும் பகிர்ந்துகொள்வதுடன் நமது படங்களை நண்பர்கள் பார்வையிடும் சந்தர்ப்பத்தையும் அதிகரிக்கின்றோம். அத்துடன் அவர்களின் பின்னூட்டங்களையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம்.