.
ஆனால்; வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.
எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் நாம் இலவசமாக எமது கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.
இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link ஐ Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.
வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.
கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
-
நாம் கணணி வாங்கும்போது பிரதானமாக கருதப்படுவது அதன் செயற்பாட்டு வேகத்தையே. ஆனால் கணணியானது வாங்கிய காலத்தில் முயல் வேகத்தில் இருப்பினும் ப...
-
நாம் கணணியை இயக்கியது முதல் நிறுத்தும் வரை என்னென்ன செய்தோம் என்பதனை History என்பதன் ஊடாக நாம் பார்த்துக்கொள்ளலாம். எனவே தனிப்பாவனையில் உள்...
-
Facebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். க...
-
கடந்தவொரு அலசல்கள் 1000 இன் பதிப்பிலே MS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல் என்பது பற்றி அலசியிருந்தோம...
-
நாம் இலகுவான பாவனைக்காக MS Word இல் உள்ள ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்களை PDF Files ஆகவே சேமித்து வைப்பதுண்டு. இதற்காக நாம் Adobe Reader...
-
நாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்து...
-
நாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...
-
All- in -One என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம...
-
நாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்...
-
Notepad இல் உள்ள விடயங்கள் அனைத்தையும் MS Word இற்கு கொண்டுவரவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வரும்வேளை நாம் பொதுவாக Notepad ஐ திறந்து அதில்...





0 Response to "பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப."
Post a Comment