2
பின்னூட்டங்கள்
.
இணையத்திலே மின்னஞ்சல் போன்ற கணக்குகளை பயன்படுத்தும் போது
குறிக்கப்பட்ட அளவு இட ஒதுக்கீடே வழங்கப்படுவதுண்டு. இதன் பயன்பாட்டு உச்ச எல்லையை
அடையும்போது தொடர்ச்சியாக மின்னஞ்சலைப் பயன்படுத்தமுடியாத சந்தர்ப்பம் ஏற்படலாம். இதுபோன்றதொரு
பிரச்சனையே நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டது. இதனை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்று
இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
தொகுப்பு
alasalkal1000 ,
பிரிவு:
MS Office
09 December 2012
MS Office2007 இற்கு மேற்பட்ட பதிப்புக்களிலே MS Word, MS Excel
போன்றவற்றில் தயார் செய்த ஆவணங்களை எதுவித மேலதிக மென்பொருளை சேர்க்காமலே நாம்
PDF File ஆக சேமித்துக்கொள்ளலாம். ஆனால் MS Office2007 இல்
அவ்வாறு PDF ஐ சேமித்துக்கொள்ளவதாயின் மேலதிக இணைப்பொன்றை நிறுவ வேண்டும். அதற்காக
இங்கே கிளிக் பண்ணவும். ஆனால் MS Office 2010 /2013 போன்றவற்றில்
இவ்வசதி இருந்தும் ஒரு கிளிக்கிலேயே PDF ஆக சேமித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று
இப்பதிவினூடாகப் பார்ப்போம்.
Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை எவ்வாறு நாம் Google Calendar இல் இணைத்துக்
கொள்ளலாம் என்று கடந்த பதிவினூடாகப்
பார்த்தோம். இதனை செயற்படுத்தாதவர்கள் முதலில் அதனை மேற்கொள்ளவும். இவ்வாறு
இணைப்பதால் நாம் அடையப் போகும் நன்மை பற்றி அதாவது ஞாபக மறதி உள்ள அனைவருக்கும் தேவையான
ஒன்றைப் பற்றி இப்பதிவினூடாகப் பார்ப்போம். இதற்காக நீங்கள் எந்தவொரு கைத்தொலைபேசியையும்
பயன்படுத்தலாம்.
Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை எவ்வாறு நாம் Google Calendar இல்
இணைத்துக் கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம். இவ்வாறு இணைப்பதால் நாம்
அடையப் போகும் நன்மை பற்றி அதாவது அனைவருக்கும் தேவையான ஒன்றைப் பற்றி
அடுத்துவரும் பதிவினூடாகப் பார்ப்போம். அதுவரை இதனை செய்துவிட்டு பொறுமையுடன்
இருங்கள்.
Subscribe to:
Posts (Atom)
பிரபல இடுக்கைகள்
-
என் கணணிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவும், எனக்கு ஏற்பட்ட அதிக வேலைப்பளு காரணமாகவும் என்னால் நீண்ட நாட்களாக பதிவு இடமுடியாமல் போய்...
-
Facebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். க...
-
Windows 7 , Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக்...
-
நீங்கள் சில வேளைகளில் சில தேவைகளுக்காக உங்கள் கணணியின் மொழியினை மாற்றியிருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் கணணியினை...
-
எமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை ...
-
பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவா...
-
நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது (Windows Media Player) க...
-
நாம் பலரும் Facebook , Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிர...
-
மற்றைய இயங்குதளங்கள் போல அல்லாமல் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இவ் Safe Mode ஆனது Default ஆக DISABLE பண்ணப்பட்டுக் காணப்படும். ஆகவே எமக்கு Safe...
-
அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக MS Word தெரிந்திருத்தல் வேண்டும். எனவே இதனை இலகுவாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதற்காக அதன் ...




