உங்கள் ஜிமெயிலில் இருந்து கைத்தொலைபேசிக்கு இலவசமாக செய்தி அனுப்ப வேண்டுமா? இதோ உங்களுக்காக இப்பதிவு அமைகின்றது. பயன்படுத்திப் பாருங்கள்.
இதற்கு முதலில் ஜிமெயிலின் முகப்புப் பக்கத்திலே
இடப்பக்கத்தில் படத்தில் கீழ் காட்டப்பட்டவாறு உள்ள “Send SMS” என்பதை கிளிக்செய்து தோன்றும் இடைவெளியில் காட்டியவாறு தங்கள் நண்பனின் தொலைபேசி இலக்கத்தை Type செய்து Enter பண்ணுங்கள்.
இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டப்பட்டவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும். இதிலே உங்கள் நண்பனின் பெயர், நாடு, தொலைபேசிவகை என்பவற்றைக் கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போ உங்கள் G-Mail ஐ Refresh செய்தபின்னர் அதன் இடப்பக்கத்திலே உங்கள் நண்பனின் பெயர் தோன்றியிருக்கும். இல்லையென்றால் Send SMS என்ற இடத்தில் நண்பனின் பெயரை கொடுத்து Ok பண்ணுங்கள்.
இப்போ வலப்பக்க கீழ் மூலையில் படத்தில் காட்டியவாறு செய்தி அனுப்பக்கூடியவாறான பகுதி தோன்றும். இதிலே உங்கள் செய்தியை Type செய்து Enter பண்ணவேண்டியதுதான்.
இங்கு பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட இலக்கமானது ஆகக் கூடுதலாக அனுப்பக்கூடிய செய்திகளின் எண்ணிக்கையாகும். நீங்கள் அனுப்பும் செய்திக்கு நண்பர் தனது தொலைபேசியிலிருந்து பதில் அனுப்புவராயின் உங்களின் ஆகக் கூடுதலாக அனுப்பக்கூடிய செய்திகளின் எண்ணிக்கையானது ஐந்தினால் அதிகரிக்கும்.
இலவசம்தானே! முயன்று பாருங்கள்.

February 3, 2013 at 9:11 PM
Nice post. I was checking continuously this blog and
I'm impressed! Extremely useful info particularly the last part :) I care for such information a lot. I was looking for this particular information for a long time. Thank you and good luck.
Have a look at my site ... true nutrition
Here is my web page - true protein discount code