.

கூகிளிடமிருந்து[ Google ] தமிழர்களுக்கு புதியதோர் வரப்பிரசாதம்


தேடலில் முன்னோடியாகவிருக்கும் கூகிளானது தற்போது தமிழ் பேசுவோருக்காக நல்லதொரு சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கில மொழி பேசுவோரும் தமிழ் மொழியில் உள்ள தகவல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றி பார்க்கக் கூடிய வசதியை தந்துள்ளது.

இதன் மூலம் ஆங்கிலத்தில் கொடுக்கப்படும் வசனங்களை தமிழிலும்; தமிழ் மொழியில் கொடுக்கப்படும் வசனங்களை ஆங்கிலத்திலும் மொழி மாற்றி வாசித்துக் கொள்ளலாம். [ சில சொற்கள் மட்டும் நேரடியான மொழி பெயர்ப்பிற்கு உட்பட்டுள்ளது. நாளடைவில் மாற்றம் வருமென எதிர்பார்க்கலாம்]

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி கூகிளின் மொழிபெயர்ப்புத் தளத்துக்குச் சென்று உங்களுக்கு வேண்டியவாறு மொழியை மாற்றி பயனடைந்து கொள்ளுங்கள்.
வலைப்பக்கங்களை முழுமையாக மொழிபெயர்ப்புச் செய்து பார்க்க கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு இடைவெளியில் இணைய முகவரியை கொடுத்து மாற்றவேண்டிய மொழியைத் தெரிவுசெய்தபின்னர் Enter செய்தால் போதும்.....உதாரணத்திற்கு எனது தளம் மொழிபெயர்ப்புச் செய்தபின்னரான தோற்றத்தைப் பார்க்கவும்.


4 Response to "கூகிளிடமிருந்து[ Google ] தமிழர்களுக்கு புதியதோர் வரப்பிரசாதம்"

 1. # கவிதை வீதி # சௌந்தர் says:
  June 23, 2011 at 5:27 PM

  மிகவும் பயனுள்ள தகவல்

 2. nammapakkam says:
  June 24, 2011 at 1:33 PM

  very smart and easy way to read anything in tamil.... thanks

 3. Mohanraj says:
  July 2, 2011 at 5:22 PM

  Thanks for the good and Valuable information.

 4. Anonymous Says:
  May 18, 2013 at 11:09 PM

  http://www.google.com/inputtools/windows/index.html

Post a Comment

பிரபல இடுக்கைகள்