.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க.


இன்றைய காலத்தில் செல்போன் பாவிக்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு யாரிடம் வேண்டுமென்றாலும் செல்போன் தான். இச் செல்லிடத்தொலைபேசிகளில் யாராவது எமக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலியானது மற்றவர்களைக் கவரும் விதத்திலே அமையவேண்டும். அதற்காக நாம் நல்ல Ring Tone களைத் தெரிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை நாடுவதுண்டு. இனிமேல் அவ்வாறில்லாமல் நீங்களே உங்களுக்கு விரும்பிய பாடல் வரியினை Ring Tone ஆகமாற்றுவதற்கான சில எளிமையான மென்பொருட்களைத் தந்துள்ளேன். பயன்படுத்திப் பாருங்கள.விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.

விண்டோஸ் 8  இல் உள்ள Metro-Style user Interface ஆனது  tablet PC பாவனையாளர்களுக்கே மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு வீட்டுக்கணணி பாவனையாளர் எனின் இது உங்களுக்கு பாவனைக்கு கடினமானதாக இருக்கலாம். எனவே நன்றாகப் பழகிய விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றியதே இப்பதிவாகும்.

Facebook இன் Login பக்கத்தை படம் கொண்டு வடிவமைக்க.


Facebook இன் Login முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர்களா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்காக. இதற்காக நீங்கள் Google Chorme உலாவியைப் பயன்படுத்த வேண்டும்.
போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு -02


போட்டோக்களின் கொள்ளளவை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்று அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே இருமுறைகளைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இப்பதிப்பினூடாக இன்னோர் முறையொன்றினைப் பார்ப்போம். 

போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு..


நாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.

விண்டோஸ் 8 இற்கான குறுக்குவழிப் பொத்தான்கள்.


விண்டோஸ்XP மற்றும் விண்டோஸ்7 இற்கான குறுக்குவழி பொத்தான்கள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்பதிப்பின் மூலம் புதிதாக அறிமுகமாகிய  விண்டோஸ் 8  இற்கான குறுக்குவழி பொத்தான்கள் சிலவற்றை பார்ப்போம்.பிரபல இடுக்கைகள்