வீடியோ சம்பந்தமான தேடல்களுக்காக நாம் You Tube ஐப்
பயன்படுத்துகின்றோம். அவ்வாறு பார்த்தபின்னர் சிலசமயம் பார்த்த வீடியோக்கள்
முன்னிலையில் இருப்பதைக் கண்டு செய்வதறியாது திண்டாடியிருக்கலாம்.
இவ்வாறானவர்களுக்கு தீர்வாய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.
0
பின்னூட்டங்கள்