.

YOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software) இன்றி இலகுவாக DownLoad செய்ய....You Tube பற்றி கேள்விப் படாதவர்கள் இல்லையென்றே கூறலாம். ஏனெனில் அனைத்துவகையான இணையத்தளங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை கூகிளில்(Google) தேடுவது போன்று அனைத்து வீடியோக்களையும் நாம் இவ் You Tube  தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இத் தளத்தை பயன்படுத்தும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி என்னவென்றால், எப்படி இவ் வீடியோவை கணனியில் தரவிறக்கிக்(DownLoad) கொள்வதென்பதுதான்....
அதற்காக இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள்(Software) காணப்படுகின்றன. அவற்றை தரவிறக்கி(DownLoad) பயன்படுத்துவதுதான். ஆனால் நாம் இப்போ பார்க்கப் போவது எதுவித மென்பொருட்களையும் கணனியில் நிறுவிக்(Install) கொள்ளாமலே வீடியோக்களை கணனியில் தரவிறக்கிக் கொள்வது பற்றித்தான்.

இணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க

இணையம் மூலம் பணம் சம்பாதித்தல் எனும் நோக்கில் பல தளங்களின் ஆக்கங்களை படித்தும் முயன்றும் திருப்தி அளிக்காதவேளை இத் தளம் பற்றி அறிந்த நாள் முதல் அது எனக்கு திருப்தியை அளித்து வருகின்றது. எனவே அதனை தங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
நீங்கள் அனைவரும் இணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்தில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்து இன்றே சம்பாதியுங்கள்.

ORACLE DATABASE மற்றும் Apache server, PHP, MySQL போன்றவற்றின் நிறுவுகை


கடந்த பதிப்பில் எவ்வாறு WAMP SERVER ஆனது கணனியில் நிறுவிக் கொள்வது (Install) என்பது பற்றிப் பார்த்தோம். இப்போ ORACLE DATABASEOracle 10g Database Administrator: Impl மற்றும் Apache server, PHP, MySQL போன்றவை எவ்வாறு நிறுவிக் கொள்வது பற்றி நான் அலசிப் பெற்றுக்கொண்ட விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.... இங்கு பல படிமுறைகளில் படங்களுடன் தரப்பட்டுள்ளது. நிறுவுவது மிகவும் இலகுவானது. அவற்றின் நிறுவுகை பற்றிய படிமுறைகளை தெரிந்துகொள்ள கீழ் உள்ள அவற்றுக்குரிய செருகியை அழுத்தவும். அது நான் அலசிய அத் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். படித்துப் பயன்பெறுக...WAMP SERVER நிறுவுகை. (WAMP – Windows Apachi MySQL PHP ) WAMP server ஆனது எவ்வாறு இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணனியில் நிறுவிப் பயன்படுத்துவது என்பது பற்றியதே இப்பதிவாகும். இவ் அலசல்கள்1000 இன் WAMP server பற்றிய அலசலானது தமிழுக்கு மாற்றப்படாமல் ஆங்கிலத்திலேயே தரபட்டுள்ளது. காரணம், நண்பர்கள் அனைவருக்கும் இலகுவில் புரியக்கூடிய வகையில் எளிமையான எளிமையான வசனத்தில் உள்ளமையாகும்.இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு...


இதுபற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருந்தாலும் கூட சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவுசெய்யும் முகமாக இப்பதிவை இடுகின்றேன்.
கணணியின் விசைப் பலகையானது(Key Board) வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs  இல் Accessories  இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ் எழுத்துருமாற்றியை (Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது.  அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவாகவும் தமிழில் TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.

Windows Sever 2003 Installation
இணையமதில் அலசிப் பெற்ற விடையங்களை “யான் பெற்ற இன்பம் வையகமும் பெறுக” எனும் வாக்குக்கு இணங்க நண்பர்களுக்காக இட்டு வருகின்றேன். அந்தவகையில் சேவர்கள் நிறுவுகை பற்றிய நண்பரின் தேவைக்காக நான் இணையத்தில் அலசியவேளை கிடைத்தவற்றை வெளியிடுகின்றேன். இதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள், இடுக்கைகள் இருப்பின் எனது முயற்சிக்கும் கூடவே நண்பர்களின் முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக தாங்கள் அமையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Windows Server 2003 நிறுவுகையானது(Installation)  Windows XP இன் நிறுவுகை(Installation)   போன்றதே. இதில் ஒருசில மேலதிக செய்கைகளை செய்தால் போதுமானது. Windows XP பற்றிய பதிவொன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. பற்றிய பதிவுக்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்.

விண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அனைத்து வகையான Format வீடியோக்களை காண்பதற்கு...


நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது(Windows Media Player) கணனியில் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) நிறுவப்படும்போது அவ் இயங்குதளத்துடன் சேர்த்தே( DEFAULTஆக) நிறுவப்படுகின்றது. இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புக்களில்(Formats)  உள்ள பாடல்களை நாம் கேட்க முடிவதில்லை. அவ்வாறான வேளைகளில் வேறு பிளேயர்களுக்காக அலையும் சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்பட்டதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது அலசல்களில் அகப்பட்டதை தங்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றேன்.

கணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்

தற்போதைய காலத்தில் பென்டிறைவும்(PenDrive) புரோட்பாண்டும்(BroadBand) இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே தரவிறக்கப்(Download)படுகின்றது. இதுபோலவே Windows7 இயங்குதளத்தையும் தரவிரக்கக் கூடியதாக உள்ளது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது..

DRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா?

 நாம் கடந்த அலசுகையில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவுவது பற்றி அலசியிருந்தோம். அவ்வாறு இயங்குதளத்தை நிறுவியபின் Driver ஐ நிறுவ போகும்போது தான் தொலைந்ததை உணர்வீர்கள்.
 அதுபோலவே எந்த ஒரு வன்பொருள்( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது DVD  தருவார்கள். சில சமயங்களில் நம் Driver Cd /DVD  தொலைந்து போகக்கூடிய வாய்ப்போ அல்லது பழுதடையக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

கணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்

சாதரணமாக ஒரு கணணி இயங்கும் வேளையில் அதன் BIOS இல் உள்ள BIOS SETUP இல் FIRST BOOT DEVICE ஆக Hard Disk ஐ தெரிவு செய்திருத்தல் வேண்டும். ஏனெனில் சாதாரணமாக கணணி ஒன்று இயங்குகின்றவேளை கணணி இயங்குவதற்குத் தேவையான இயங்குதளமானது(Operating System) அதன் வன்தட்டில் (Hard Disk) இருந்தே தொழிற்படுகின்றது.
இயங்குதளமானது(Operating System) கணனியில் பதியப்படும் போது பொதுவாக அது CD / DVD இல் இருந்தே பதியப்படுகின்றது. எனவே நாம் முதலில் BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக CD/DVD ROM ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..... முதலில் உங்கள் கணணியை Restart செய்ய வேண்டும். இப்போது கணணி Open பண்ணும்போது குறுகிய கணத்தினுள் சில செய்திகள் வந்து செல்லும். அப்போது உன்னிப்பாக அவதானியுங்கள்,,,   “<BIOS SETUP> DEL “  என்ற செய்தி அல்லது அதற்கு ஒப்பான செய்தி தோன்றும்.(இதில் “DEL”  Key இற்குப் பதிலாக F2, ESC,F10 போன்றவையும் காணப்படலாம். Mother Board இற்கு ஏற்ப இவை மாறுபடும்) இவ்வாறு செய்தி தோன்றும் அக் கணத்தில் குறிப்பிட்ட அக் கீயை ஓரிரு முறை அழுத்துதல் வேண்டும். இப்போது இக் கட்டளையானது BIOS SETUP இற்குள் அழைத்துச் செல்லும். சிலவேளைகளில் கீயை அழுத்த தாமதமாகின் ஏற்கனவே முதலில் உள்ள Operating System ஆனது இயங்க ஆரம்பித்துவிடும். எனவே அப்படி ஏற்படின் மீண்டும் கணணியை Restart செய்து மீண்டும் தொடர வேண்டும்.

மைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். (Evolution of Microsoft Windows) - 1985 – 2012

நவம்பர் மாதம் 10ம் திகதி 1983ம் ஆண்டு நியூயோக் நகரத்திலே Microsoft இன் ஸ்தாபகர்களான Paul Allen, Bill Gates இனால் அவர்களது நிறுவனம் பற்றி முதன்முதலாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது.
1985 ம் ஆண்டு முதன்முதலாக Microsoft இன் கூர்ப்பின் முதற்படியாக Windows 1.01 எனும் operating system அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து பல படிகளைத் தாண்டி தற்போது Windows 7 எனும் operating system அனைவராலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் வேளையில் கூர்ப்பின் அடுத்த கட்டமாக Windows 8 எனும் operating system  உருவாக்கப்பட்டு வருக்கின்றது.
அந்தவகையில் இணையமூடு இதுபற்றி அலசியவேளை நான் அறிந்த விடயங்களை நண்பர்களின் அலசல்களிலும் பகிரவிடுகின்றேன்….

Windows 7 பற்றிய சில தீர்வுகள்தற்போது பலரும் விண்டோஸ் எக்ஸ்பி இல் இருந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சில,

Windows உடன் இலவசமாக MicroSoft Office 2010


விண்டோஸ் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் வொர்க்ஸ் (Microsoft Works) எனும் மென்பொருளை இலவசமாக MicroSoft வழங்கி வந்தது. எதிர்காலத்தில் Windows வாங்கப்படும் கணினிகளுடன் MicroSoft Office 2010 ஸ்டார்ட்டர் மென்பொருளை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளது. இவை விளம்பரங்களை உள்ளடக்கி வரலாம்.  MicroSoft Office 2010  ஸ்டார்ட்டர் MicroSoft  Word, Excel ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

சிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010

     அனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்.. அனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்....அசுர பேய் வேகத்தில் இது செயல்படுகிறது...இதனால் பிற பிரவுசர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன.....
மிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது....
வேண்டுமென்றால் பல அசத்தலான தீம்ஸ்களை  பயன்படுத்தி கொள்ளலாம்....
மிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது...பல அசத்தலான தீம்ஸ்களை 

பிரபல இடுக்கைகள்