.

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அனைத்து THEMES களையும் செயற்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள..

விண்டோஸ்7 இல் வேறுபட்ட Themes களை மாற்றிப் பயன்படுத்துவதற்காக நாம் Desktop இன் ஓரிடத்தில் வைத்து Right-Click செய்து தோன்றும் விண்டோவின் கடைசியில் உள்ள “Personalize “ என்பதை தெரிவுசெய்யும்போது தோன்றும் விண்டோவில் உள்ள Themes களையே பயன்படுத்துவதுண்டு.
ஆனால் இவ் விண்டோஸ்7  இயங்குதளத்துடன் மேலும் பல நாடுகளுக்குரிய Themes கள் மறைக்கப்பட்டு இருக்கும். அவற்றையும் நாம் எப்படி எடுத்து பயன்படுத்திக் கொள்வது என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

ஒரு கிளிக்கில் எல்லா உலாவிகளினது History Files மற்றும் Temporary Files முழுவதையும் அழிக்க.

பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவான Temporary Files, Cookies மற்றும் History Files ஆகியவை தேங்குகின்றன. இதனால் வன்தட்டில் இடம் குறைவதுடன் கணணியின் வேகத்தையும் குறைக்கின்றது. இவை அனைத்தையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு அழிப்பது என்று இப்போ பார்ப்போம்.

Steve Jobs சொல்லிய வார்த்தைகளில் சில....

iPhone, iPad, iPod  என்றால் நமக்கு நினைவில் வருவது அப்பிள். அப்பிள் என்றால் நினைவுக்கு வருவது மதிப்புக்குரிய ஸ்டீவ் ஜோப் அவர்களையே.
அந்தவகையில் அவரின் இழப்பானது அப்பிள் நிறுவனத்துக்கோ அல்லது அவரின் குடும்பத்தாருக்கோ அல்லாது உலகத்தில் உள்ள அனைவருக்குமே ஓர் பேரிழப்பாகும்.
இப்பதிப்பினூடாக  ஸ்டீவ் ஜோப் அவர்களினால் வடிக்கப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

பிரபல இடுக்கைகள்