Task bar என்பது பொதுவாக கணணியிலே கீழ்ப்பக்கத்தில் காணப்படும் ஒரு பட்டியாகும். இது ஒவ்வொரு வகை இயங்குதளத்துக்கும் வடிவில் சிறிய வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வடிவில் அதிக விருப்பத்தைக் கொண்டிருப்பர்.
நீங்கள் விண்டோஸ்7 பாவனையாளர் எனின் Task bar கீழ் உள்ளது போன்று காணப்படும்.
இவ்வடிவத்தில் உள்ளதை கீழ் உள்ள படத்தில் உள்ள தோற்றத்தைப் போல் மாற்ற விரும்புகின்றீர்களா?
இதற்கு முதலில் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Taskbarஇல் வைத்து Right-Click செய்து தோன்றும் விண்டோவில்Properties ஐக் கொடுங்கள்.
இப்போ கீழ் உள்ளவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும். இதிலே படத்தில் காட்டியவாறு உள்ள “Task Buttons” இல் உள்ள “Never Combines” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும்.
இப்போ உங்கள் விருப்பப்படி Taskbarஆனது மாற்றமடைந்திருக்கும்.

0 Response to "Windows7 இன் Taskbarஐ Vista வடிவுக்கு மாற்றுவது எப்படி?"
Post a Comment