நாம் எமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே(Search Engine) பயன்படுத்துகின்றோம். இவற்றுள் நாம் பொதுவாக google ஐயே பயன்படுத்துவதுண்டு.
இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் எமது தேடுதலில் முழுமையான பலனை அடைய முடியாது.
எனவே கூகிளில் தேடும்போது முழுமையான பலனை அடைவதற்காக உங்களுக்கென்றே ஒரு இணையத்தளம் உள்ளது.
இதில், கூகிள் தேடலானது பலவகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எதுபற்றி தேடப்போகின்றோமோ அதற்குரிய இடத்தில் தேடுவதன்மூலம் நாம் தேடும் காலத்தைக் குறைப்பதுடன் தேடலில் முழுமையான பலனையும் எதிர்பார்க்கலாம்.
நீங்களும் இனிமேல் முயற்சி செய்து பாருங்கள்...
அத் தளத்துக்கு செல்ல கீழே கிளிக் செய்யவும்.
March 4, 2011 at 12:36 AM
வாவ்........... நல்ல பகிர்வு......
March 4, 2011 at 7:43 PM
நன்றி...
November 16, 2011 at 6:17 PM
தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.