Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] மாற்றுவது என்பது பற்றியதே இப்பதிவாகும். புதியவர்களுக்காக இடுக்கையிடப்படுகின்றது.
முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்ட அத் தளத்துக்குச் செல்லுங்கள்.
இப்போ கீழ் உள்ள பக்கத்தில் வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதை கிளிக் செய்யவும்.
இப்போ Face Book login செய்தபின் கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும். இதில் Browse என்பதில் நீங்கள் கொடுக்கும் படத்தை தெரிவு செய்து வட்டத்துக்குள் ஏற்றவாறு மாற்றம் செய்யுங்கள். பின்னர் Back Ground Color இல் உங்களுக்கு விரும்பிய நிறத்தைத் தெரிவுசெய்து “PREVIEW” எனும் Button ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும். இதில் உங்களுக்கு பிடித்திருந்தால் “Submit” என்பதை கொடுக்கவும். அல்லது Edit ஐக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
இப்போ தோன்றும் விண்டோவில் கொடுக்கவேண்டிய தகவல்களைக் கொடுத்தபின்னர் “Publish” என்பதைக் கொடுங்கள்.
அதன்பின்னர் தோன்றும் விண்டோக்களில் next என்பதைக் கொடுங்கள். இறுதியில் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.
இதில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் செய்தபின்னர் “Publish to Face Book” என்பதைக் கொடுக்கவும்.
இப்போ தோன்றும் விண்டோவில் “Continue to Face Book” என்பதைக் கொடுக்கவும்.
இப்போ இறுதியாக உங்கள் Face Book கணக்கானது திறக்கும்.
இதில் கீழ் வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதை கிளிக் செய்யவும்.
அவ்வளவும் தான். உங்கள் Face Book இல் Profile Picture ஆனது உங்கள் விருப்பப்படி சின்னம் மாற்றப்பட்டுவிடும்.
April 12, 2011 at 10:23 AM
how remove it?
April 20, 2011 at 10:11 PM
you can replace any photos....