.

Facebook இல் உள்ள News Ticker ஐ எவ்வாறு இல்லாமல் செய்வது?



Facebook இன் தற்போதைய புதிய தோற்றத்திலே “News Ticker எனும் நிகழ்கால செய்கைகளை வரிசைப்படுத்தும் செயலி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக யார் யார் தற்போது Facebook இல் தமது செயல்களைச் செய்கின்றார்கள் என்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

கடந்த பதிப்பொன்றின் ஊடாக Facebook இல் தோன்றும் விளம்பரங்களை எவ்வாறு இல்லாமல் செய்வதென்று பார்த்தோம்.

உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க-2

அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பொன்றிலே உங்களுக்கு விரும்பிய Ring Toneகளை வடிவமைக்க பலவழிகளைப் பற்றிப் பார்த்தோம். இப் பதிவினூடாக அதன் தொடர்ச்சியாக இன்னோர் வழி ஒன்று பற்றிப் பார்ப்போம்.

பக்கங்கள் (24)123456 அடுத்து
alternative description of the image

பிரபல இடுக்கைகள்