.

உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க...


நீங்கள் FaceBook கணக்கைத் திறந்து பயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பல விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்கு உபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்கு இடையூறாகவோ  காணவும்படலாம். எனவே இவ்வாறான விளம்பரங்களை எமது FaceBook பக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்ற எண்ணமும் பலருக்குத் தோன்றலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையமென எதிர்பார்க்கின்றேன்.இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி குறித்த செயலியை கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இப்போ உங்கள் FaceBook பக்கத்தினை பார்த்தீர்களானால் விளம்பரங்கள் நீக்கப்பட்டுக் காணப்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்.....

4 Response to "உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க..."

 1. அம்பாளடியாள் says:
  August 21, 2011 at 7:09 PM

  பயனுள்ள நல்ல தகவல் ஒன்றினை வழங்கியுள்ளீர்கள் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் என் தளத்துக்கும்
  வந்து செல்லுங்கள் .நன்றி பகிர்வுக்கு .

 2. வைரை சதிஷ் says:
  September 18, 2011 at 6:50 PM

  மிகவும் பயனுள்ள தகவல்

 3. வைரை சதிஷ் says:
  September 18, 2011 at 6:55 PM

  இந்த தகவல் facebook வைத்திருக்கும் anaivarukkum பயனுள்ளதாக இருக்கும்

 4. thariq ahamed says:
  December 16, 2011 at 11:28 AM

  உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html

  தாரிக்

Post a Comment

பிரபல இடுக்கைகள்