Facebook இன் தற்போதைய புதிய தோற்றத்திலே “News Ticker” எனும் நிகழ்கால செய்கைகளை வரிசைப்படுத்தும் செயலி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக யார் யார் தற்போது Facebook இல் தமது செயல்களைச் செய்கின்றார்கள் என்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
கடந்த பதிப்பொன்றின் ஊடாக Facebook இல் தோன்றும் விளம்பரங்களை எவ்வாறு இல்லாமல் செய்வதென்று பார்த்தோம்.
சிலவேளைகளில் இதுகூட சிலருக்கு தேவையற்ற ஒன்றாகக் காணப்படலாம். எனவே இதனை எவ்வாறு இல்லாமல் செய்வதென்று பார்ப்போம்.
நீங்கள் கூகிள் குரோம் உலாவியைப் பயன்படுத்துகின்றீர்கள் என்றால் அதன் நீட்சி ஒன்றினை நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.
அதற்காக இங்கு கிளிக் செய்யவும்.
இப்போ உங்கள் Facebookபக்கத்தில் தோன்றும்“NewsTicker” ஆனது இல்லாமல் செய்யப்பட்டுவிடும்.
November 23, 2011 at 4:24 PM
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html