.

PDF Files களை உங்கள் கணணி வாசித்துக் காட்டவேண்டுமா?


நாம் இலகுவான பாவனைக்காக MS Word இல் உள்ள ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்களை PDF Files ஆகவே சேமித்து வைப்பதுண்டு. இதற்காக நாம் Adobe Reader ஐ நமது கணணியில் நிறுவியிருப்போம்.
இப்போது நீங்கள் வைத்திருக்கும் PDF Files களை கணணியானது வாசித்துக் காட்டினால் எப்படியிருக்கும் என எண்ணுகின்றீர்களா? ஆம், இதோ உங்களுக்காகவே இப்பதிவு.

இதற்காக மேலதிகமாக மென்பொருட்களை நிறுவவேண்டிய அவசியமுமில்லை. PDF Files ஐ இப்போ திறந்துகொள்ளுங்கள். இதிலே View என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போ இதிலே “ Read Out Loud “ என்பதை கிளிக் செய்து தொடர்சியாக உள்ள “ Activate Read Out Loud  ” என்பதைக் கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவுந்தான். இப்போ உங்கள் PDF File இல் உள்ள வசனங்களை கிளிக் செய்யும்போது கணணி அதனை வாசித்துக் காட்டும்.

  

2 Response to "PDF Files களை உங்கள் கணணி வாசித்துக் காட்டவேண்டுமா?"

  1. S. Robinson says:
    September 10, 2012 at 8:21 AM

    தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

  2. திண்டுக்கல் தனபாலன் says:
    September 10, 2012 at 4:51 PM

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்