.

Chrome Address Bar இல் இருந்து நேரடியாக Twitter இல் பதிவிட.


அடிக்கடி Twitterஇல் Status ஐ Update செய்யும் உங்களுக்காக ஓர் சுலபமான வழியினை கூறும் முகமாக; கூகிள் குரோமில் இருந்து அதன் Address Bar இல் Status Type செய்வதன்மூலம் எவ்வாறு Twitter இல் நமது பதிவுகளை இடலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.


முதலில் கூகிள்குரோம் உலாவியைத் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ கீழ்காட்டியவாறு இதன்Setting இனுள் சென்று Options ஐ கிளிக் செய்யவும்.



இப்போ கீழ் உள்ளவாறு தோன்றியிருக்கும். இதில் காட்டியவாறு
“ Manage Search Engines “ என்பதை கிளிக் செய்யவும்.



இப்போ படத்தில் காட்டியவாறு உள்ள மூன்று இடைவெளிகளிலும் தரப்பட்டவற்றை Type செய்து Enter செய்யவேண்டியதுதான்.

Name: Twitter Status Update
Keyboard: tweet



இப்போ புதியதோர் Tab ஐத் திறந்துகொள்ளவும். இதிலே “ Tweet “ என்று Type செய்யவும்.



இப்போ TAB Button Key Board இல் அழுத்தவும். கீழே உள்ளதுபோன்று StatusType செய்து Enter பண்ணவும்.



குறிப்பு: ஏற்கனவே தங்கள் கணக்கானது Log In செய்யப்பட்டிருந்தால் நேரடியாக Tweets பகுதியினுள் செல்லும். அல்லாவிடில் தங்கள் பயனாளர் கணக்கை கொடுத்தே உட்செல்லவேண்டும்.

1 Response to "Chrome Address Bar இல் இருந்து நேரடியாக Twitter இல் பதிவிட."

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    October 1, 2012 at 8:37 PM

    நல்ல விளக்கம்... நன்றி...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்