.

MS Office 2003 ஐவிட கூடிய பதிப்பில் Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வதெப்படி?


கடந்தவொரு அலசல்கள்1000 இன் பதிப்பிலே MS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல் என்பது பற்றி அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக MS Office 2007 / 2010 போன்றவற்றில் சேமித்த File ஒன்றினை எவ்வாறு MS Office 2003 இல் Open செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலிலே My ComputerOpen செய்து அங்கு Tools ஐ கிளிக் செய்து Folder Options ஐத் திறந்து அதிலே VIEW என்ற Tap ஐ கிளிக் செய்யவும்.



இப்போ இதிலே “Hide Extensions for Known File Types” என்றதில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கவும் [Un-checked].


இப்போ Open செய்யவேண்டிய File இனுடைய File Name  “ .Docx ” என்பதிலிருந்து “ .Doc “ என்றவாறாக மாற்றியபின் FileMS Office2003 இல் திறந்துகொள்ளுங்கள்.

இப்போ MS Office 2007 / 2010 இல் சேமித்த File ஆனது MS Office2003 இல் திறக்கக்கூடியதாய் இருக்கும். மீண்டும் இதே பிரச்சனை ஏற்படாதிருக்க இப்போ திறந்து வைத்துள்ள FileSave As என்பதைக் கொடுத்து Save Type As என்பதில் “ Word 97-2003 Document “ ஐத் தெரிவுசெய்தபின் சேமித்துக் கொள்ளவும்.






4 Response to "MS Office 2003 ஐவிட கூடிய பதிப்பில் Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வதெப்படி?"

  1. Unknown says:
    June 30, 2012 at 2:36 AM

    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

    எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


    விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



    www.tamilpanel.com







    நன்றி

  2. திண்டுக்கல் தனபாலன் says:
    June 30, 2012 at 2:02 PM

    பயனுள்ள பதிவு ! விளக்கமாக கொடுத்துள்ளீர்கள் சார் ! நன்றி !

  3. ANBUTHIL says:
    June 30, 2012 at 8:32 PM

    பயனுள்ள பதிவு பகிர்ந்த வலையக நண்பனுக்கு நன்றி

  4. Ali says:
    May 5, 2013 at 3:40 PM

    hex
    RGB

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்