.

வலைப்பூவிற்கு எழுந்தமானமான Background Image ஐ உருவாக்குதல்.


அலசல்கள்1000 இன் கடந்த பதிப்பிலே எவ்வாறு எழுந்தமானமாக மாறுபடக்கூடிய Header Image ஐ உருவாக்கலாம் என்று விரிவாக அலசியிருந்தேன். இப்பதிவினூடாக எவ்வாறு எழுந்தமானமாக மாறுபடக்கூடிய Background Image ஐ உருவாக்கலாம் என்று பார்ப்போம். இப் பதிவினை படிக்கமுன்னர் “எழுந்தமானமாக மாறுபடக்கூடிய Header Image ஐ எவ்வாறு உருவாக்கலாம்” என்ற பதிவை ஒருமுறை படித்துவிட்டு இப் பதிவைத் தொடரவும்.

இப்போ, உங்கள் வலைப்பூ கணக்கைத் திறந்து பின்வரும் ஒழுங்கில் சென்று “HTML/JavaScript” ஐத் திறந்துகொள்ளுங்கள்.


Go to Template -> Page Elements -> Add a Page Element and Choose “HTML/JavaScript”

இப்போ கீழ் உள்ளதை COPY செய்து PASTE செய்யவும்.

இப்போ நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.

01) Image01URL தொடக்கம் Image06URL வரை உள்ளதில் நீங்கள் File Hosting Sites இல் சேமித்த போட்டோக்களின் URLPaste செய்யவும்.

02) இங்கு 6 Header Image கள் இடுவதற்காக தரப்பட்டுள்ளது. இதனைவிட அதிகமான Header Image களை பயன்படுத்த வேண்டுமாயின் “  banner[5]="Image06URL"என்பதில் உள்ள இலக்கங்களை அதிகரிக்குக.

அத்தோடு எத்தனை படங்களை Background Image ஆகப் பயன்படுத்துகிறீர்களோ அவ் இலக்கத்தை சிவப்பு இலக்கத்தால் கொடுக்கப்பட்டத்தில் மாற்றவும்.

03) நீங்கள் பயன்படுத்தும் பின்னணிப் படமானது சிலசமயம் பெரிய முழு பக்கத்தையும் நிரப்பக்கூடியதாய் இருக்கலாம். அவ்வாறெனின் நாவல் எழுத்தால் காடப்பட்டதில் “repeatஎன்பதற்கு பதிலாக no-repeat என்று கொடுக்கவேண்டும்.

சிறிய படத்தை Pattern Image போன்று பயன்படுத்தவேண்டுமெனில், மேலுள்ளது போன்று repeatஎன்று கொடுத்தல் வேண்டும்.

அவ்வளவும் தான். உங்கள் மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும். இப்போ உங்கள் Background Image ஆனது எழுந்தமானமானதாக மாற்றமடையும்.

1 Response to "வலைப்பூவிற்கு எழுந்தமானமான Background Image ஐ உருவாக்குதல்."

பிரபல இடுக்கைகள்