.

Notepad இல் ".LOG" பதத்தின் பயன்பாடு.....

சாதாரணமாக நாம் Notepad இனை மென்பொருள் வடிவமைப்பின்போதோ அல்லது இணைய வடிவமைப்புக்கான Codings எழுதுவதற்காக பயன்படுத்துவதுண்டு.
ஆனால் நாம் ".LOG"  எனும் பதத்தை இவ் Notepad இல் பயன்படுத்தி அதனை ஒரு தினக்குறிப்பாகவே மாற்றிடலாம்.

அதாவது Notepad ஐத் திறந்துகொள்ளவும். ( Notepad ஐ நிறுவியில்லாவிடில் விண்டோஸ் உடன் default ஆக உள்ள Notepad ஐத் திறந்துகொள்ளுங்கள். இதற்காக உங்கள் desktop இல் வைத்து Right Click செய்து தோன்றும் விண்டோவில் உள்ள New என்பதில் உள்ள New Text Document என்பதை திறந்து கொள்ளலாம்.)
இப்போ Notepad இன் முதல் வரியில் .LOG என்று கொடுத்து Save செய்து கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு முறையும் Notepad ஐத் திறந்து நீங்கள் எழுதி வைக்கவேண்டிய குறிப்பை எழுதிவிட்டு Notepad ஐ Save செய்தபின் மூடிக்கொள்ளவேண்டியதுதான்.....

இப்போ Notepad ஆனது ".LOG"  என்ற பதத்தின் மூலம் தினக்குறிப்பாக மாற்றப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பாருங்கள்........



1 Response to "Notepad இல் ".LOG" பதத்தின் பயன்பாடு....."

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    July 20, 2012 at 6:09 AM

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே ! தொடருங்கள்...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்