.

மறதி மிக்கவரா? Facebook பாவிக்கும் உங்களுக்காக...


நம்மில் பலர் மறதி மிகுந்தவர்கள். எனவே Facebook பாவிக்கும் அவர்களுக்கு இப்பதிவு மிக உதவுமென நினைக்கினறேன். இது Firefox இன் ஒரு நீட்சியாகும். இது இரண்டு வகையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. ஒன்று, குறிப்பிட்டநேரத்துக்கு நாம் Facebook இனை பயன்படுத்தாது இருக்கும்போது அது தானாகவே Log Out ஆகிவிடும். மற்றயது, Close செய்த Tab இனை குறித்த நேரத்துக்குள் மீண்டும் திறக்காவிடில் அதுவும் தானாகவே Log Out ஆகிவிடும்.

இந் நீட்சியை Firefox இல் நிறுவிக்கொள்ள கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.


இங்கு ஒரு நிமிட இடைவேளையில் Log Out செய்யக்கூடியவாறு தரப்பட்டுள்ளது. Log Out ஆகும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனில், Firefox இல் Tools இல் சென்று “ Add-ons “ என்பதை கிளிக் செய்து Add-ons Manager இனுள் செல்லவும்.

இங்கு நிறுவியுள்ள நீட்சியில் உள்ள Options இனுள் சென்று உங்களுக்கு விரும்பிய நேரத்தைக் கொடுக்கவும்.

அவ்வளவும்தான், இனிமேல் உங்களுக்கு மறதி ஏற்பட்டாலும் பயப்படத் தேவையில்லை...

3 Response to "மறதி மிக்கவரா? Facebook பாவிக்கும் உங்களுக்காக..."

 1. திண்டுக்கல் தனபாலன் says:
  August 24, 2012 at 6:21 PM

  புதிய தகவல்... நன்றி...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

 2. devadass snr says:
  September 7, 2012 at 9:21 PM

  பயனுள்ள நீட்சி.அத்தியாவசியமானதும் கூட.
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்

 3. Alasalkal NKPS says:
  September 8, 2012 at 2:18 PM

  thank you......

Post a Comment

பிரபல இடுக்கைகள்