.

Facebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க


நாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்தில் சிறு வித்தியாசமாகத் தோன்றனுமென எண்ணுகின்றீர்களா? அவ்வாறாயின் இப் பதிவைப் படியுங்கள்.

இம்முறை மூலம் நீங்கள் Update செய்யும் Facebook  Status ஆனது வெறுமனே தனி (கறுத்த) எழுத்துக்களாக அல்லாமல் வேறொரு தளத்திலிருந்து பகிரப்பட்ட தகவல் போன்று காட்சியளிக்கும்.
இதற்கு நீங்கள் கீழ் உள்ளதை Copy செய்து Status Update செய்யும் பகுதியில் Paste செய்யவும்.

@[1: ]@@[1:[0:1: Type Here]]

இங்கு “Type Hereஎன்பதில் உங்கள் Status  ஐ கொடுத்தபின் Enter பண்ணவேண்டியதுதான்.

2 Response to "Facebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க"

  1. திண்டுக்கல் தனபாலன் says:
    August 31, 2012 at 8:13 AM

    வித்தியாசமா இருக்குங்க... மிக்க நன்றி...

  2. Unknown says:
    September 25, 2012 at 3:09 PM

    வித்தியாசமா இருக்குங்க சரியாக செயல்படவில்லை நன்றி...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்