.

Google தேடல் முடிவில் Facebook Like button ஐ கொண்டுவருவதற்கு...

பொதுவாக வலைப்பூக்கள் அல்லது இணையத்தளங்களில் வாசகர்களைக் கவருவதற்காக Facebook Like button  இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் பதிவுகளை நமது முகப்புத்தக முகப்புப் பக்கத்தில் பெற்றும் கொள்ளலாம்.

இவ் Facebook Like button ஐ நமது கூகிள் தேடல் முடிவுகளில் கொண்டுவருவதன் மூலம் இலகுவாக நாம் குறிப்பிட்ட தளங்களின் பதிவுகளை எமது முகப்புத்தகக் கணக்கின் முகப்புப் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


எவ்வாறு Facebook Like button ஐ கூகிள் தேடல் முடிவுகளில் இணைப்பது என்று இப்போ பார்ப்போம்.
கீழே தரப்பட்ட இணைப்பை கிளிக் செய்து குறித்த தளத்துக்குச் சென்று "Get google+ like " என்பதைக் கொடுத்து நிறுவிக்கொள்ளவும்.

இப்போ உங்கள் தேடல் முடிவுகளிலும் Facebook Like button இணைக்கப்பட்டுவிடும்.

0 Response to "Google தேடல் முடிவில் Facebook Like button ஐ கொண்டுவருவதற்கு..."

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்