.

தங்கள் Facebook இல் உள்ள நண்பர்கள் பற்றிய கணக்கீட்டைப் பெற...

தங்கள் Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள் .... அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் திருமணமான நண்பர்கள் எத்தனைபேர் , திருமணமாகாதவர்கள் எத்தனைபேர் என்பதுடன் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் Facebook கணக்கின் சுவர்ப்பக்கத்தில் அதிக பதிவிடுபவர் யார் என்ற தகவல்களோடு மேலும் பல தகவல்களை பெற ஆவலா?

இதற்கு முதலில் உங்கள் முகப்புத்தகக் கணக்கை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ உள்ள இணைப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


இப்போ தோன்றும் பக்கத்தில் " Show my facebook statistics " என்பதைக் கொடுக்கவும்.
சிறிது நேரத்தின் பின் உங்கள் கணக்கில் உள்ள நண்பர்கள் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப் படும்.

0 Response to "தங்கள் Facebook இல் உள்ள நண்பர்கள் பற்றிய கணக்கீட்டைப் பெற..."

Post a Comment

பிரபல இடுக்கைகள்