.

FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி.


பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களை Type செய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Word இல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு.
ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு.

இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாம் ஆங்கிலத்தை பிழையின்றி எழுத ஓர் இலவச இணைய பிரையோகிப்பான் ஒன்று உள்ளது.

இதனை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ளலாம். விபரமாக அறியவேண்டுமாயின் அப் பக்கத்தில் உள்ள View Demo என்பதை அழுத்தி வீடியோவைப் பார்த்தும் கொள்ளலாம்.




அனைவருக்கும் இது பெரிதும் பயன்படும் ஒரு என நம்புகின்றேன். பயன்படுத்திப் பார்த்தபின் பிடித்தால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை பரிமாறவும்......




1 Response to "FaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி."

  1. saransakti says:
    October 30, 2012 at 3:43 PM

    Saran Sakti2:03 PM - Limited
    உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்