.
ஆனால்; வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.
எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் நாம் இலவசமாக எமது கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.
இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link ஐ Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.
வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.
கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
- 
இணையம் மூலம் பணம் சம்பாதித்தல் எனும் நோக்கில் பல தளங்களின் ஆக்கங்களை படித்தும் முயன்றும் திருப்தி அளிக்காதவேளை இத் தளம் பற்றி அறிந்த நாள் மு...
 - 
நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது (Windows Media Player) க...
 - 
Side Bar இல் உள்ள அனிமேஷன் (Animation) போட்டோக்களுக்கு எவ்வாறு இணைப்பு (Link) கொடுப்பது என்பதே இப்...
 - 
கணணியில் நாம் மென்பொருட்களை நிறுவும்போது சாதாரணமாக மென்பொருட்களானது C Drive இல் Programs file இலேயே Default ஆக [C:\Programs Files ] நி...
 - 
நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்ப...
 




 
 
 



0 Response to "பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப."
Post a Comment