.

நீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண்டுமா?


நீங்கள் Type செய்யும் பெயர்கள் அல்லது வசனங்களை உங்கள் கணணியானது வாசித்துக் காட்டினால் எப்படியிருக்குமென்று ஆசைப்படுகின்றீர்களா? இதற்காக மென்பொருட்களைத் தேடி இணையத்தில் வலம் வந்தீர்களா? ஆசை நிறைவேறவில்லையா? கவலையை விடுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்ற இந்த சிறிய செய்கையைச் செய்துபாருங்கள்.
கீழ் உள்ளதை அப்படியே பிரதிசெய்து[Copy] அதனை Notepad ஒன்றினைத் திறந்து அதிலே அப்படியே ஒட்டிவிடுங்கள்[Paste].

Dim userInput
userInput = InputBox("Hi..! Write a message  to say…")
Set nkps = Wscript.CreateObject("SAPI.SpVoice")
nkps.speak userInput

பின்னர் இதனை “ .vbs “ என்ற File Name இல் சேமித்துக் கொள்ளுங்கள்.
உ+ம் : alasalkal1000.vbs 
இனியென்ன, எங்கே சேமித்தீர்களோ அங்கே சென்று அதனை திறந்துகொள்ளுங்கள்.
இப்போ கீழ் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். இதில் உள்ள இடைவெளியில் உங்களுக்கு விருப்பமான பெயரையோ அல்லது வசனத்தையோ கொடுத்து OK பண்ணவும். இப்போ நீங்கள் கொடுத்த வசனத்தை உங்கள் கணணியானது வாசித்துக்காட்டும்.
என்ன? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா?


3 Response to "நீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண்டுமா?"

 1. # கவிதை வீதி # சௌந்தர் says:
  May 9, 2011 at 8:48 PM

  பயனுள்ள தகவல்..

 2. subha says:
  May 19, 2011 at 5:21 PM

  அய்யா ,
  தமிழ் கடிதங்களை . கட்டுரைகளை படிக்க தமிழ் வாசிக்கும் மென் பொருளை அடையாளம் காட்டவும்.
  நன்றி

 3. REVSAM says:
  July 6, 2011 at 7:25 PM

  thats good

Post a Comment

பிரபல இடுக்கைகள்