.

PC Acceleration Manual


 

நாம் கணணி வாங்கும்போது பிரதானமாக கருதப்படுவது அதன் செயற்பாட்டு வேகத்தையே. ஆனால் கணணியானது வாங்கிய காலத்தில் முயல் வேகத்தில் இருப்பினும் பின்னர் நாள் செல்லச் செல்ல அதன் பாவனைக்கேற்ப ஆமை வேகத்துக்கு மாறுவது தெரிந்ததே. இதனால் நாம் கணனியில் அன்றாட செயல்களை செய்யும்போது சிலசமயம் எங்களை அறியாமல் கோவப்படுவதுமுண்டு. சிலர் அதற்காக கணணியை புதுசாக மாற்றுவதுமுண்டு. ஆனால் இதெல்லாம் நம்மளைப்போன்றோருக்கு சரிவராத காரியமாகையால் நாம் விண்டோஸின் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி அறிந்திருத்தல் நல்லதே...


எனவே இது பற்றி இணையத்தில் அலசியவேளை நான் அறிந்த விடையங்களை அப்படியே தங்கள் அலசல்களிலும் பகிரவிடுவதில் மகிழ்வடைகின்றேன். கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து விண்டோஸின் வேகத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்ளலாம் என்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
இவ் விண்டோஸ் வழிகாட்டியில்;
·         ஏன் விண்டோஸ் வேகம் குறைகின்றது ?
·         எவ்வாறு இதனை அதிகரிக்கலாம்?
·         குறைந்த disk fragmentation இல் எவ்வாறு தகவலை சேமிப்பது.
·         மென்பொருள் நீக்கத்தின்போது registry junk ஐ குறைத்தல்.
·         Malware தாக்கத்திலிருந்து கணணியை பாதுகாத்தல்.
·         மென்பொருள், வன்பொருள் பழுதிலிருந்து எவ்வாறு பௌதீக ரீதியில் கணணியை சுத்தம் செய்வது.
போன்ற பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. இவற்றை படித்து பயன்பெறுக.
                          PC Acceleration Manual

2 Response to "PC Acceleration Manual"

  1. அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி says:
    February 17, 2011 at 4:38 PM

    தனக்கென இல்லாமல் எல்லோருக்கும் தர மனம் வேண்டும்
    அந்த தாராளம் உங்களை உயர்த்தும்
    நன்றி

    --
    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

  2. alasalkal1000 says:
    February 23, 2011 at 12:38 AM

    நன்றி நன்றி.

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்