நாம் கடந்த அலசுகையில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவுவது பற்றி அலசியிருந்தோம். அவ்வாறு இயங்குதளத்தை நிறுவியபின் Driver ஐ நிறுவ போகும்போது தான் தொலைந்ததை உணர்வீர்கள்.
அப்படியெனின் இனிமேல் கவலையை விட்டு விடுங்கள். இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver களையும் தருகின்றது. இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு
* Printer Drivers
* CDROM Drivers
* Modem Drivers
* Sound Drivers
* Mouse Drivers
* Monitor Drivers போன்றவை......
இங்கு புதிய பழைய என்று அனைத்துவகையான Drivers களையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதனைப் பெறுவதற்கான
அதுபோலவே எந்த ஒரு வன்பொருள்( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது DVD தருவார்கள். சில சமயங்களில் நம் Driver Cd /DVD தொலைந்து போகக்கூடிய வாய்ப்போ அல்லது பழுதடையக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.
அப்படியெனின் இனிமேல் கவலையை விட்டு விடுங்கள். இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver களையும் தருகின்றது. இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு
* Printer Drivers
* CDROM Drivers
* Modem Drivers
* Sound Drivers
* Mouse Drivers
* Monitor Drivers போன்றவை......
இங்கு புதிய பழைய என்று அனைத்துவகையான Drivers களையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதனைப் பெறுவதற்கான
February 15, 2011 at 7:17 PM
ipothu than ungal thalaththai parthteen
October 31, 2012 at 7:57 PM
www.helpdrivers.com
All Drivers FREE