iPhone, iPad, iPod என்றால் நமக்கு நினைவில் வருவது அப்பிள். அப்பிள் என்றால் நினைவுக்கு வருவது மதிப்புக்குரிய ஸ்டீவ் ஜோப் அவர்களையே.
அந்தவகையில் அவரின் இழப்பானது அப்பிள் நிறுவனத்துக்கோ அல்லது அவரின் குடும்பத்தாருக்கோ அல்லாது உலகத்தில் உள்ள அனைவருக்குமே ஓர் பேரிழப்பாகும்.
இப்பதிப்பினூடாக ஸ்டீவ் ஜோப் அவர்களினால் வடிக்கப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

January 11, 2012 at 9:33 PM
தமிழில் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
உங்கள் பதிவுகளை hotlinksin.com ல் பகிருங்கள்.