.

Facebook இலே Status Update செய்யும்போது நண்பர்களை ஏமாற்ற.

Facebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். கடந்த ஒரு பதிப்பின் மூலம் Facebook Status பற்றி சுவாரசியமான தகவலொன்றை அலசியிருந்தோம். இப்பதிவின் மூலமாக இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்.

உங்கள் நண்பர்கள் சிலர் iPad, iPhones …. போன்ற பெறுமதியான சாதனங்களில் இருந்து தங்கள் Facebook Status Update செய்வார்கள். ஆனால் என்னால் முடியவில்லையே என்று சிலவேளைகளில் எண்ணி கவலையடைந்திருக்கலாம். இதற்கு தீர்வாக இப்பதிவு அமையுமென நினைக்கின்றேன்.

முதலில் உங்கள் Facebook கணக்கினுள் நுழைந்தபின்னர் கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.



இப்போ உங்களுக்கு புதிய TAB இல் கீழ் காட்டப்பட்டவாறு தோன்றும். இதிலே “Write Something…” என்ற இடத்தில் உங்கள் Facebook Status ஐ எழுதியபின்னர் வலப்பக்க மேல்மூலையில் உள்ள Share என்ற பொத்தானை கிளிக் செய்யவேண்டியதுதான்.



இப்போ உங்கள் Facebook Status ஆனது படத்தில் பச்சை வட்டமிட்டுக் காட்டப்பட்ட சாதனத்திலிருந்து Update செய்யப்பட்டது போல் தோற்றமளிக்கும்.



இப்போ நீங்கள் கீழ் உள்ள ஏதும் விரும்பியவற்றிலிருந்து Update செய்யவிரும்பின்;

1.iPhone: 6628568379
2. Blackberry: 278023592242344
3. Palm: 7081486362
4. Sidekick: 21810043296
5. Sony Ericsson: 38125372145
6. Xbox LIVE: 5747726667
7. iPad: 112930718741625
8. Foursquare: 86734274142
9. Telegram: 140881489259157
10. Carrier Pigeon: 130263630347328
11. Morse Code: 134929696530963
12. Message in a Bottle: 123903037653697
13. Commodore 64: 138114659547999
14. Your moms computer: 132386310127809
15. TRS-80: 134998549862981
16. K.I.T.T.: 129904140378622
17. Mind Computer Interface: 121111184600360
18. eyePhone: 110455835670222
19. toaster: 203192803063920
20. microwave: 0a5266c8844a1b09211e7eb38242ac2f
21. Super Nintendo Entertainment System: 235703126457431
22. Gameboy Color: 180700501993189
23. GoD: 256591344357588
24. Glade Air Freshner: 4aeb4db2e8df1cdb7f952b2269afb560
25. Strawberry: a4c9fb1708a848c2241674531176209b
26. The moon: 221826277855257
27. Dr. Pepper: eea90d40e1d12565695dbbbdbd5e965b
28. Nintendo wii: 243870508973644
29. Alcohol: 250335888312118
30. Cheese: 218791271497130
31. iPod Nano: 142039005875499
32. Nintendo 64: 236264753062118
33. Microsoft Excel: 242740155751069
34. Linux Ubuntu: 220593361311050
35. iPhone 5g: 211333348912523
36. My Bedroom: 174811032586879
37. Your Mums Bedroom: 5f64bbc9ac2f12b983200925da461322
38. Lamp: 230755826955133
39. Your moms anus: b625297b655f0b46c86b68f754b82121
40. Refrigerator: 250828364944350
41. A potato: 127926427295267
42. Nasa Satellite: 31d608d30292175bf7703149699ccb39
43. Vibrator: eb4c6d1a60e19a7795da501e1f468035
44. Sperm Whale: 170318539700306
45. Pogo Stick: 185103391549701
46. Banana Phone: 1477a4cd29ec724a3de19be5d26e0389
47. Google+: 4d8243dbb7064f88351fe6c809582320
48. The Future: 108372819220732
49. Smoke Signal: 134138923334682
50. tin cans connected by string: 242191299125647
51. Pokedex: de3da265cf6976745bb1d60a8c198151
52. Telepathy: ea01a57edb26cf1de143f09d45cfa913
53. Typewriter: d3d554bf60297cb2c384e3d7cf5a066d
54. Harry Potter: b8ebeb983f45eaa0bd5f4f66cad97654
55. TARDIS: 200439256674396
56. Pip Boy: 142806259133078
57. Mind Control: 1dc633368924b3b0b4d08e3f83230760
58. Jedi Mind Control: 240597869302110
59. Telekinesis: 224139600960217
60. Post-It Note: 115227201900831
61. GLaDOS: 246126362083515
62. Ansible: 185474028180003
63. W.O.P.R: 228373497202865
64. Airwolf: 123944137696757
65. HMCS Belafonte: 222345601140304
66. Hogwarts: 2dc1d3004dbc4a67c4b552be3c25ccb0
67. Stephen Hawking's Wheelchair: 129985073756521
68. Head Antenna: 221107014598348
69. UPS: 258012620879655
70. Fedex: 232029733497914
71. Raven from King's Landing: 193094050743722
72. Harbinger of Doom: 180354375362451
73. Mind Meld: 186993071361881
74. Unspeakable Ritual: 174903625908095
75. A Van down by the River: 119883641439994
76. Pony Express: 186359518090057
77. Sub-Etha: 120168391409358
78. Myspace: 119920871434786
79. Friendster: 247310815280913
80. Zombocom: 195518590504787
81. Postcard: 213487932030106
82. Toilet: 173687282696461
83. Minecraft: 231623746870852
84. Accident: 211312955581644
85. Mystery Machine: 259314457416472
86. Magic: 181277448602956
87. Hell: 148841558523990
88. The afterlife: 220816157954138
89. Heaven: 245437548809330
90. The Event Horizon: 119999311425820
91. The Laughing Man: 222077737828487
92. The Lexx: 123356437754169
93. Microsoft Zune: 23244056678669


கீழ் படத்தில் சிவப்பு நிறத்தால் சதுரமிட்டுக் காட்டியவாறு உள்ள இலக்கத்தை மேலே தரப்பட்ட விரும்பிய இலக்கத்தினால் பிரதியீடு செய்தபின் Enter பண்ணவேண்டியதுதான்.....



இப்போ நீங்கள் விரும்பிய இலத்திரனியல் சாதனம் உங்களிடம் இல்லாமலே Facebook Status ஆனது Update செய்யப்பட்டுவிடும்.
இனியென்ன நண்பர்கள் ஏமார்ந்துபோக வேண்டியதுதான்.... முயற்சித்துப் பாருங்கள். பின்னூட்டம் போடவும் மறவாதீர்கள்.


3 Response to "Facebook இலே Status Update செய்யும்போது நண்பர்களை ஏமாற்ற."

  1. kk says:
    December 14, 2012 at 9:45 PM

    ஹி ஹி தரமான பதிவு

  2. Unknown says:
    February 10, 2013 at 4:49 PM

    supper

  3. Anonymous Says:
    February 24, 2013 at 11:15 AM

    saddappadi post bro

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்