.

player களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க


நாம் Windws media player  போன்ற player களில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது பொதுவாக இணையத்தளங்களில் இருந்து பாடல் வரிகளை வரிவடிவிலேயே தரவிறக்கி பாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு.
அனால்; iTuens , Winamp , Windws media player  போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டி ஏற்படும்போது இனிமேல் அவ்வாறெல்லாம் செய்யத் தேவையில்லை. Player களிலேயே வரிவடிவத்தைக் கொண்டுவரலாம்.
இதற்கு நீங்கள் கீழுள்ள தொடுப்பைக் கொடுத்து குறித்த தளத்துக்குச் செல்லுங்கள்.




அங்கு கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும். இதில் உங்கள் player வகைக்குரியதற்கு கீழே உள்ள “DOWNLOAD” என்பதை கிளிக்பண்ணி நிறுவிக்கொள்ளவும்.



இனியென்ன! இனிமேல் iTuens , Winamp , Windws media player  போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டியதுதானே...!

0 Response to "player களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்