அடிக்கடி Twitterஇல் Status ஐ Update செய்யும் உங்களுக்காக ஓர் சுலபமான வழியினை கூறும் முகமாக; கூகிள்
குரோமில் இருந்து அதன் Address Bar இல் Status ஐ Type செய்வதன்மூலம் எவ்வாறு Twitter இல்
நமது பதிவுகளை இடலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.
முதலில் கூகிள்குரோம்
உலாவியைத் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ கீழ்காட்டியவாறு
இதன்Setting இனுள் சென்று Options ஐ
கிளிக் செய்யவும்.
இப்போ கீழ் உள்ளவாறு
தோன்றியிருக்கும். இதில் காட்டியவாறு
“ Manage Search Engines “ என்பதை கிளிக் செய்யவும்.
இப்போ படத்தில்
காட்டியவாறு உள்ள மூன்று இடைவெளிகளிலும் தரப்பட்டவற்றை Type செய்து Enter செய்யவேண்டியதுதான்.
Name: Twitter
Status Update
Keyboard: tweet
இப்போ புதியதோர் Tab ஐத் திறந்துகொள்ளவும். இதிலே “ Tweet “ என்று Type செய்யவும்.
இப்போ TAB Button ஐ
Key Board இல் அழுத்தவும்.
கீழே உள்ளதுபோன்று Status ஐ Type செய்து Enter பண்ணவும்.
குறிப்பு: ஏற்கனவே
தங்கள் கணக்கானது Log In செய்யப்பட்டிருந்தால்
நேரடியாக Tweets பகுதியினுள் செல்லும். அல்லாவிடில் தங்கள்
பயனாளர் கணக்கை கொடுத்தே உட்செல்லவேண்டும்.
October 1, 2012 at 8:37 PM
நல்ல விளக்கம்... நன்றி...