.

இணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க

இணையம் மூலம் பணம் சம்பாதித்தல் எனும் நோக்கில் பல தளங்களின் ஆக்கங்களை படித்தும் முயன்றும் திருப்தி அளிக்காதவேளை இத் தளம் பற்றி அறிந்த நாள் முதல் அது எனக்கு திருப்தியை அளித்து வருகின்றது. எனவே அதனை தங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
நீங்கள் அனைவரும் இணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்தில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்து இன்றே சம்பாதியுங்கள்.
                

பதிவு செய்தால் உடனே  Rs.99 (இந்தியா காசு) உங்கள் கணக்கில் வைப்புச் செய்யப்படும்..
நீங்கள் முதல் அறிமுகப்படுத்தும் 2 நண்பர்கள் மூலம் Rs.100  சம்பாதிக்கலாம். அடுத்த நண்பர்களுக்கு Rs.2  கிடைக்கும்.
நண்பர்களுக்கு தெரியப் படுத்துவதற்கு Invite Friends இல் உள்ள லிங்க்கை(Link) உங்கள் E-mail ஊடாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பினால் போதும்.

ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விளம்பர மெயில்களை(Inbox Mail) பார்க்க வேண்டும். மெயில்களைப் பார்த்து அவற்றை ஒருமுறை கிளிக் செய்தால் போதும். உடனுக்குடன் உங்கள் வருமானத்தை அறிந்தும் கொள்ளலாம்.
 இந்தியக் காசு Rs.500 வந்தபின் நீங்கள் அதனை காசோலையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

(குறிப்பு: நீங்கள் ஒவ்வொரு நாளும் அத் தளத்துக்குச் சென்று மெயில்களை பார்வையிடவேண்டும். இதற்காக என்ன ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை மட்டுமே செலவு செய்யப் போறீர்கள்.....)

இணையத்தில் சும்மா வெட்டித்தனமாய் பொழுதைப் போக்குவதை விட இப்படியான செயல்கள் மூலம் கணனிக்கு முன்னால் அமரும் நேரங்களில் பணத்தையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்....

4 Response to "இணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்க"

 1. Anonymous Says:
  January 14, 2012 at 11:46 AM

  paisalive.com oru waste.

 2. Anonymous Says:
  August 2, 2012 at 12:27 PM

  sir itha pathi konjam vilakkamaga solla mudiuma
  ithil account open saithavudan invite friends clik saidhal three link irrukku indha link yenna pannanum mail annupannuna link copy panni yennado mailla poi compose mail koduthu indha linkkai paste saithu friends mailkku anupanuma?

 3. Lanka Sris says:
  September 3, 2012 at 9:42 PM

  ungalukku check kidaichchathaa appedi entra antha check ai attach panni irukkanum

 4. selvam sellamuthu says:
  April 13, 2013 at 5:08 PM

  naan ithil sernthu Rs1500 vanthavudan , withdraw panna request pannina rs 250 than kattuthu marupadiyum 1000 vanthavudan requestpannina 5 per join pannanumnu solluthu

Post a Comment

பிரபல இடுக்கைகள்