அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பாரதியின் காலம் போய் இப்போ யாராயிருந்தாலும் இணையத்தை பற்றி அறியாதவர்கள் இல்லையென்ற அளவுக்கு போய்விட்டது. அதிலும் Face Book பற்றி அறியாதவர்களே இல்லை என்னுமளவிற்கு அதன் வளர்ச்சி எல்லையைத் தாண்டிவிட்டது. இதனைப் பற்றி கூறத் தேவையுமில்லை....
அந்தவகையில் இவ் Face Book ஆல் சமூகத்தில் தலைதூக்கியுள்ள பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதும் யாவரும் அறிந்ததொன்றே. Face Book ஆல் தோன்றும் பிரச்சனைகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்.
இவ்வகையில் இப்போ தலைதூக்கியுள்ள பிரச்சனை சற்று வித்தியாசமானது. அனைவரையுமே பாதிக்கக் கூடியதொன்று. இப்பிரச்சனை பற்றி எனது வலைப்பூவில் அலசப்படுவதற்கான காரணம் இப்பிரச்சனை பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதுடன் மட்டுமன்றி இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கேயாகும்.
ஆனால் அதைவிடுத்து இவ்வாறான பிரச்சனைகள் சம்பந்தமான தீய நடவடிக்கைகளுக்குள் இறங்கிவிடவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற வழியை தேடுவதற்காகவே இப்பதிவு என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்கின்றேன்.
அதென்ன பிரச்சனை என்று யோசிக்கலாம்.... அதாவது உங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள உங்கள் போட்டோக்களை எடுத்து அதனை; நீங்கள் செக்ஸில் உச்சநிலையில் உள்ளதுபோன்ற முகபாவனையுடன் பின்னணி இசையுடன் சேர்த்து வீடியோ தொகுப்பாக மாற்றித் தருவதற்காக ஓர் இணையத்தளம் உள்ளது. இவ் வீடியோவை நண்பர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளவோ அல்லது சேமித்துக்கொள்ளவோ முடியும்.
எனவே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க எம்மால் மட்டுந்தான் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்பது என் கருத்து.......

0 Response to "Face Book, Twitter போன்ற சமூக வலைத்தளப் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை...."
Post a Comment