.
தேவையற்ற PenDrive களின் அதிக பாவனையால் வைரஸ் தாக்கம், மற்றும் எமது கணணியில் உள்ள தகவல்களை ஏனையோர் PenDrive மூலம் களவாடாமல் இருக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாம் கணணியில் உள்ள USB Port ஐ மறைக்க எண்ணியிருப்போம். ஆனால் எப்படி இதைச் செய்யலாம் என்றுதானே முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருப்போம். அதற்க்கு தீர்வாக இப் பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.
முதலில், START இனுள் சென்று அங்கே RUN என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போ தோன்றும் RUN விண்டோவில் “ regedit ” என்று type செய்து Enter பண்ணுங்கள்.
இப்போ உங்களுக்கு Registry Editor Window ஆனது தோன்றியிருக்கும். இதிலே கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று “ Start “ என்பதை அடைந்து அதனை Double Click செய்து திறந்துகொள்ளுங்கள்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.
இதில் Value Data: என்பதில் இலக்கம் “4“ ஐக் கொடுத்து OK பண்ணவும்.
அவ்வளவுதான், உங்கள் கணணியை மீள இயக்கவும். இனிமேல் USB Port ஆனது செயலிழந்துவிடும்.
மீண்டும் செயற்படுத்த வேண்டுமாயின் இதே ஒழுங்கில் சென்று Value Data: என்பதில் இலக்கம் “ 4 “ இற்குப் பதிலாக இலக்கம் “ 3 “ ஐக் கொடுத்து OK பண்ணி கணணியை மீள இயக்கவேண்டியதுதான்...
எங்கே முயற்சித்துப் பாருங்களேன்....
Subscribe to:
Post Comments (Atom)
பிரபல இடுக்கைகள்
-
நவம்பர் மாதம் 10 ம் திகதி 1983 ம் ஆண்டு நியூயோக் நகரத்திலே Microsoft இன் ஸ்தாபகர்களான Paul Allen, Bill Gates இனால் அவர்களது நிறுவனம் பற்ற...
-
தலைப்பு சற்று புரியவில்லையா? என்ன குழப்பம்? கவலையை விடுங்கள்... அதாவது நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப...
-
தற்போதைய காலத்தில் பென்டிறைவும் (PenDrive) புரோட்பாண்டும் (BroadBand) இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவ...
-
நாம் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MB யிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய ச...
-
Facebook இல் Status Update செய்யும்போது நண்பர்களை கவருவதற்காகவும் அல்லது எமாற்றுவதாகவும் எதையாச்சும் செய்யலாமே என்று பலர் எண்ணலாம். க...
-
அலுவலகங்களில் பணிசெய்யும் வேளைகளில் Facebook , Twitter போன்ற சமூக வலைத்தளங்களை கையாள்வது கடினமாகும். எனவே அவ்வாறான வேளைகளில் மின்னஞ்சலை...
-
Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை எவ்வாறு நாம் Google Calendar இல் இணைத்துக் கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம். இவ்வாறு ...
-
நாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...
-
All- in -One என்று பொதுவாக ஒன்றிலே பல தொழிற்பாடுகளை செய்யக்கூடிய இலத்திரனியற் சாதனங்களைத்தானே கேள்விப்பட்டோம். இதென்னவென்று கூட யோசிக்கலாம...
-
இதுபற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருந்தாலும் கூட சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவுசெய்யும் முகமாக இப்பதிவை ...








March 10, 2012 at 8:31 PM
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்